Friday, May 25, 2012

தண்ணீர் தேவதை!!!

                                                       தண்ணீர் தேவதை!!!

தண்ணீர்.. தண்ணீர்.. என்று மெடுத்து விட்டார் திரு K.பாலந்தர் அவர்கள்.
தண்ணீருக்காக ஒரு புது தேசத்தையே காட்டிவிட்டார் திரு வைரமுத்து அவர்கள்.
கோடைகாலத்தில் அனைவராலயும் கிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை... காரணம்,வெப்பமும், வேர்வையும்.
எங்கேயும் தண்ணீர் ட்டுப்பாடு. விவசாயிகள் டும் பாடு  சொல்லி மாளாது. றட்சி.. வெருமை.. தாகம்... விப்பு.. தண்ணீர். அனைத்து ஜீவ ராசிகளும் பாதிக்க டுகின்றன.ஆனால் மழைக் காலத்தில் ...
ஆறும்,குளமும்,ஏரியும் நிரம்பி ழிந்து அதன் சந்தோஷத்தை காட்டுகின்றன..
நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம்... நீரால்..
கொக்குகளுக்கும், னிதர்களுக்கும் கொண்டாட்டம்... மீனால்..
குளத்திலோ அல்லியும், தாமரையும் தை பேசிக்கொண்டிருக்கின்றன.
 இப்படியாக புல்வெளிகள், தோட்டம், தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றன.
விவசாயிகளுக்கோ ஆனந்த ரபரப்பு..
எங்கும் சுமையும், அது ரும் குளிர்ச்சியும் ட்டுமே..
இந்த சந்தோஷங்களை எல்லாம் பார்த்து மகிழ்ச்சியாக ரங்களும் ங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்தமழைக்காக...
இப்படிப்பட்ட சந்தோஷத்தை அள்ளித்தரும் தண்ணீர் தேவதையை
நாம் எப்படி பாதுகாக்கிறோம்?
                     ·         மழை நீரை சேமிக்கிறோமா?
·         மரங்களை நடுகிறோமா?
·         விளை நிலங்களில் வீடுகட்டுவதை நிறுத்தி விட்டோமா?
·         மரங்கள் வெட்டுவதை எப்பொழுது நிறுத்தப்போகிறோம்?
·         இதை எல்லாம் எப்பொழுது செய்யப்போகிறோம்?
·         வரும் சந்ததியினருக்கு என்ன விட்டுப்போகப்போகிறோம் 
நமது சந்ததியினருக்கு காசு பணம் வேண்டாம். தண்ணீரும்,ஆரோக்கியமும் மட்டுமே வேண்டும். நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றின் படி, உலகை  வாழ வைப்போம்.
மனிதர்களைப் போல் ன்னைமட்டும் நினையாமல், உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான ரங்களை ளர்த்து னிதளம் மற்றும் நாட்டின் ளத்தைக் காப்போம்!
வாழ்க வையம்!!

Friday, May 18, 2012

REIKI

The Five Admonitions

• Observe throughout the day, with all your effort, the arising of anger, then look deeper for its true cause.
• Observe your mind throughout the day for the arising of worry and restlessness, look deeper at their roots.
• Be mindful, each moment of your day, appreciating the gift of life, find the right livelihood for yourself and be honest in your work.
• In your day, as you appreciate your life, be kind to yourself and to all beings.
• Your mind and body will truly transform with the power of Reiki, practice daily, connect to the universal nature of mind, and develop these Reiki ideals everyday.
From Jin Ki Do Reiki

Wednesday, May 09, 2012

கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்

   --  கிருபானந்த வாரியார்